பீஜிங்: இந்தியாவில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த புதிய மக்கள் தொகை கட்டுப்பாடு கொள்கையைக் கொண்டுவருவது குறித்து ஒரு விவாதம் நடைபெறுகிறது. அதே நேரத்தில் மக்கள் தொகை அடிப்படையில் முதலிடத்தில் உள்ள சீனா, அங்கு மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இது கேட்க வித்தியாசமாக இருக்கும், ஆனால் இதுதான் உண்மை. சீனாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் அரசு
from Oneindia - thatsTamil

0 Comments