அஹமதாபாத் ; ரூ .16,000 கோடி ஸ்டெர்லிங் பயோடெக் கடன் மோசடி வழக்கு தொடர்பாக மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் மருமகன் இர்பான் சித்திக்குக்கு சொந்தமான ரூ .8 கோடிக்கு மேல் சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் நடிகர்கள் டினோ மோரியா, சஞ்சய் கான் மற்றும் டி.ஜே. அஹுல்

from Oneindia - thatsTamil