டோக்கியோ : நான் பதற்றமாக இருந்தேன் ஏனெனில் நாடே என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியாவது என்னுடைய சிறந்த திறமையை வெளிப்படுத்தி பதக்கத்தை வெல்வது என்று உறுதி பூண்டேன் என்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் கூறியுள்ளார். மணிப்பூரின் மிக ஏழ்மையான குடும்பப் பின்னணியில் தோன்றி விறகு சுமந்த மீராபாய் சானு அதே கைகளால்
from Oneindia - thatsTamil

0 Comments