காந்தி நகர்: கொரோனாவால் உயிருக்கு போராடி வரும் நபர் ஒருவரின் விந்தணுவை மருத்துவர்கள் பாதுகாப்பாக சேமித்து உள்ளனர். அவரின் மனைவி தொடுத்த வழக்கு காரணமாக விந்தணுவை மருத்துவர்கள் சேமித்து இருக்கிறார்கள். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட பலருக்கு பல இணை நோய்கள், பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக ரத்து கட்டு பிரச்சனை காரணமாக பாலியல் உறவில் ஈடுபடுவதில் ஆண்கள்
from Oneindia - thatsTamil

0 Comments