காபுல்: ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமான படைத்தளத்தில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் எழுச்சி பெற்று வரும் நிலையில் அமெரிக்க படைகள் அங்கு வாபஸ் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 11 செப்டம்பர் 2001ல் அமெரிக்காவில் பின்லேடன் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் போர் தொடுத்தது. தாலிபான் படைகளை

from Oneindia - thatsTamil