டாக்கா: குழந்தை திருமணங்களை தடுக்க எத்தனையோ விழிப்புணர்வு முயற்சிகளை உலகின் பல்வேறு நாட்டு அரசுகள் கையாண்டு வருகின்றன. வங்கதேசத்தின் கிராமப்புறங்களில் சமையல் எண்ணெய்யை வைத்து குழந்தை திருமணங்கள் நடப்பதை வெகுவாக குறைத்துள்ளார்கள். இது தொடர்பாக அமெரிக்கர்கள் நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலேயே அதிக அளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுவது ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் தன் பருவயது

from Oneindia - thatsTamil