இஸ்லாமாபாத்: இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புறவு கொண்ட நாடுகளாக மாற முடியாமல் போக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகள்தான் காரணம் என்று அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார். மத்திய ஆசிய மாநாடு தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது. இதில் உஸ்பெகிஸ்தானில் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பிலான விவாதத்தில் பங்கேற்பதற்காக இம்ரான்கான் வருகை தந்திருந்தார். பல்வேறு நாடுகளை சேர்ந்த

from Oneindia - thatsTamil