காபூல்: ஆப்கனில் உள்நாட்டுப் போர் தொடர வேண்டும் என்பது யாருடைய நோக்கமும் இல்லை எனத் தெரிவித்துள்ள தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், தாலிபான் ஆட்சியில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும் அவர்களுடன் துணைக்கு ஆண் உறவினர்கள் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார். ஆப்கன் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும், அங்குள்ள தாலிபான்கள் ஆப்கன் ராணுவத்தின்

from Oneindia - thatsTamil