ஸ்ரீநகர்: தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, ஆற்றை கடந்து சென்று சுகாதார பணியாளர்கள் ரிஸ்க் எடுத்து வருகின்றனர். நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது... அனைவருக்குமே தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டினை மத்திய அரசு எடுத்துள்ளதால், அதற்கான முன்னெடுப்புகளில் இறகி வருகிறது. இந்நிலையில், ஒரு வீடியோ வெளியாகி
from Oneindia - thatsTamil

0 Comments