பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய மற்றொரு குழுவை உலக சுகாதார மையம் வூஹான் நகருக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்குச் சீன அரசு அனுமதி மறுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளுக்கும் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள கொரோனா தான். உலகிலேயே வேறெந்த விஷயமும் பொதுமக்களை இத்தனை காலம் வீடுகளிலேயே முடங்கி
from Oneindia - thatsTamil

0 Comments