அனந்தபூர்: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள மலைக் கோயிலில் அதன் முகடுகளில் நின்று பூஜை செய்த போது பூசாரி கால் தவறி விழுந்து பலியான காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அனந்தபூர் மாவட்டத்தில் சிங்னமலா மண்டலத்தி உள்ளது ஆனந்தராவ் பேட்டை. இங்கு கம்பமல்லையா சுவாமி திருக்கோயில் உள்ளது. மலை

from Oneindia - thatsTamil