பெர்ன், ஸ்விட்சர்லாந்து: வெறும் 11 நிமிஷம்தான் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.. அதனால் குற்றவாளிக்கு தண்டனையை குறைக்கிறேன் என்று ஒரு நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.. அதுவும் பெண் நீதிபதி..! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உலகம் முழுவதும் பெருகி கொண்டுதான் இருக்கிறது.. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் ஒன்றான ஸ்விட்சர்லாந்தில் இப்படிப்பட்ட குற்றங்கள் அதிகம்.. அந்த நாட்டில், ஐந்தில் ஒரு பெண்

from Oneindia - thatsTamil