காபூல்: ஆயுதப் போராட்டம் மூலமாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்தால் அந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட 12 நாடுகள் அறிவித்துள்ளன. இந்தியா, அமெரிக்கா, கத்தார், ஐக்கிய நாடுகள் சபை, சீனா, உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, நார்வே, தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின்
from Oneindia - thatsTamil

0 Comments