ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 குழந்தைகள் மர்ம காய்ச்சால் உயிரிழந்துள்ளனர். இதுவரை உபி-இல் மர்மக் காய்ச்சலால் 40 குழந்தைகள் உட்பட 68 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கியது. கொரோனாவால் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
from Oneindia - thatsTamil

0 Comments