ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 14 மாவட்டங்களில் 50 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தினர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய பா.ஜ.க.அரசால் ரத்து செய்யப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலமானது ஜம்மு காஷ்மீர், லடாக்

from Oneindia - thatsTamil