ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் புளூடூத் இயர்போன் சாதனம் வெடித்துச் சிதறியதில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள உதய்புரியா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ராகேஷ் குமார் நகர். இவர் சம்பத்தன்று தனது புளூடூத் இயர்போனை காதில் மாட்டிக் கொண்டு யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

from Oneindia - thatsTamil