அகர்தலா: திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை அப்படியே கபளீகரம் செய்து ஆட்சியையே பிடித்த பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க), இப்போது திரிணாமுல் காங்கிரஸின் விஸ்வரூபத்தால் ஆடிப் போய் நிற்கிறது. இதனால் திரிபுரா முதல்வர் பிப்லப் தேவையும் மாற்றி கட்சியிலும் சீரமைப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள பாஜக ஆலோசித்து வருகிறதாம். திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் என இருதுருவ நிலைதான்

from Oneindia - thatsTamil