காபூல்: 2001ம் ஆண்டு நவம்பர் மாதம், ஆப்கன் தலைநகர் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டனர் தாலிபான்கள். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக மட்டுமே அவர்கள் ஆட்சியில் இருந்தனர், ஆனால், அமெரிக்க வரலாறு கண்ட மிக நீண்ட யுத்தம் ஆப்கனில்தான் அமைந்தது. மொத்தம் 20 வருடங்கள். அமெரிக்க ராணுவம் அங்கேயே முகாமிட தேவை ஏற்பட்டது. அமெரிக்காவை விஞ்சி மற்றும் அமெரிக்காவிடமிருந்து

from Oneindia - thatsTamil