வாஷிங்டன்: பொலிவியாவில் காதல் ஜோடி ஒன்று 21 ஆயிரத்து 125 அடி உயரத்தில் அமைந்துள்ள இல்லிமனி மலை உச்சியில் வித்தியாசமாக திருமணத்தை நடத்தியுள்ளனர். ஒவ்வொருவருக்குமே தங்களது வாழ்வில் மறக்க முடியாத நாள் அவர்களது திருமண நாள் தான். எனவே அந்த நாளை மேலும் சிறப்பாக்க, ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைப்பார்கள். சிலர் பறக்கும் விமானத்தில், பராசூட்டில், கடலுக்கடியில்

from Oneindia - thatsTamil