காபூல்: ஆப்கான் அரசுப் படைகள் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், வெறும் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு பிராந்திய தலைநகரைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த கடந்த 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்கப் படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் இருந்து வெளியேறத் தொடங்கிவிட்டன. இன்னும் சில வாரங்களில் அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக
from Oneindia - thatsTamil

0 Comments