தமிழ்நாடு அரசின் கடனில் தமது பங்கான 2,63,976 ரூபாயை வழங்க முன்வந்த இளைஞரிடம் அத்தொகையைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர் நாமக்கல் மாவட்ட அதிகாரிகள். தமிழ்நாட்டில் 2 கோடியே 16 லட்சம் குடும்பங்கள் இருப்பதாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு குடும்பங்களின் தலையிலும் 2 லட்சத்து 63,976 ரூபாய் கடன் உள்ளது என்று மாநில அரசின் நிதிநிலை அறிக்கையை

from Oneindia - thatsTamil