காபூல்: காபூல் விமான நிலையத்திற்கு வெளியே அடுத்தடுத்து இரண்டு இடங்களில் தற்கொலை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில் அங்கு இருந்து லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறி வருகிறார்கள். இதனால் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி உள்ளனர். இந்த நிலையில்தான் சற்று நேரத்திற்கு முன்பு

from Oneindia - thatsTamil