காபூல்; ஆப்கானிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. முக்கியமாக ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர் 40 டாலருக்கும் அதிகமாக விற்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்தே நாட்டிற்குள் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. மக்கள் பலர் கூட்டம் கூட்டமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகிறார்கள். வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு எப்படியாவது வெளியேற

from Oneindia - thatsTamil