கொல்கத்தா: மேற்குவங்க குற்றப் புலனாய்வுத் துறை, கொல்கத்தா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இருந்து கதிரியக்கப் பொருள்களை சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு, 4,250 கோடி வரை இருக்கும். கதிரியக்க பொருட்களின் நான்கு துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதை விற்பனை செய்ய இருவர் முயற்சிகள் செய்து வருவதாக

from Oneindia - thatsTamil