காபூல்: ஆப்கானிஸ்தானில் ஷெபர்கன் நகரில் பதுங்கியிருந்த தாலிபான்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 200க்கும் மேற்பட்ட தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்த அமெரிக்கப் படைகள் மெல்ல வெளியேறத் தொடங்கியுள்ளது, இன்னும் சில வாரங்களில் அமெரிக்கப் படைகள் மொத்தமாக வெளியேறிவிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பெற்றோரிடம் ஆசிர்வாதம்
from Oneindia - thatsTamil

0 Comments