அய்சால்: 6 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் மிசோரம் செல்லும் நெடுஞ்சாலையை அஸ்ஸாம் மக்கள் மறித்துள்ளனர். இதனால் மிசோரம் மாநிலத்தில் அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக எல்லை மறுவரையறைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர் அஸ்ஸாம்- மிசோரம் இடையேயான
from Oneindia - thatsTamil

0 Comments