பெர்லின்: ஜெர்மனியில் தொற்று பாதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால், அந்த நாடு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தொற்று பீடித்து வருகிறது.. அந்த வகையில், பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்திலும் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதையடுத்து, அந்த நாட்டில்

from Oneindia - thatsTamil