மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மைன்டனோவில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநிடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. பிலிப்பைன்சின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.1 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.

from Oneindia - thatsTamil