ஹைதி : ஹைதி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதா அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 29 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹைதியில் சற்று முன்னதாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலடுக்கம் காரணமாக இதனால்

from Oneindia - thatsTamil