காபுல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் எல்லைக்குள் தாலிபான்கள் புந்துள்ளது. இதனால் அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஆவணங்களை அழிக்கும்படி அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையிலான மோதல் முடியும் தருவாயை எட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலுக்குள் தற்போது தாலிபான்கள் நுழைந்துள்ளது. காபுலின் எல்லைகள் அனைத்திலும் தற்போது தாலிபான் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக காபுல் நகரத்தை
from Oneindia - thatsTamil

0 Comments