ஜெனீவா: கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகும் ஏற்படும் நீண்டகால கொரோனா பாதிப்பு (Long Covid) 9 மாதங்களுக்கு மேலாகவும் தொடர்வதாகவும் இதனால் 200க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மக்கள் மத்தியில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இது குறித்து ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலக நாடுகளை பெரும் பாடுபடுத்தி வருவது கொரோனா தான்.

from Oneindia - thatsTamil