சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர் மால்விந்தர் சிங் மாலி தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். காஷ்மீர் குறித்தும், தாலிபான்கள் குறித்தும் இவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் இன்னும் கோஷ்டி மோதல் முடிவிற்கு வந்ததாக தெரியவில்லை. அங்கு முதல்வர் அம்ரீந்தர்

from Oneindia - thatsTamil