ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கனிக்கு மனித நேய அடிப்படையில் அடைக்கலம் அளித்தது ஐக்கிய அரபு அமீரகம் ஆகஸ்ட் 15 அன்று, தாலிபான் போராளிகள் காபூலை முற்றுகையிட்டபோது, அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி திடீரென நாட்டை விட்டு வெளியேறினார். அந்த நேரத்தில் அவர் எங்கு சென்றார் என்று தெளிவாகத் தெரியவில்லை. அவர் உஸ்பெகிஸ்தான் அல்லது

from Oneindia - thatsTamil