கொல்கத்தா: மேற்கு வங்கத்தைத் தாண்டி, பிற மாநிலங்களிலும் தனது கட்சியை வளர்க்க நினைக்கும் மம்தா பானர்ஜி, இதற்காகப் பஞ்ச பாண்டவர்கள் (Panch Pandav) என்ற ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியளவில் பாஜகவுக்கு எதிராக மாபெரும் கூட்டணியைக் கட்டமைக்க முயன்று வருகிறார். இதற்காகக் கடந்த வாரம் டெல்லியில் முகாமிட்டு
from Oneindia - thatsTamil

0 Comments