காபூல்: காபூல் விமான நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட மிகப்பெரிய குண்டுவெடிப்பு தாக்குதலில் 90க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்தியா துரிதமாக செயல்பட்டு அங்கிருந்து பலரை மீட்டதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் முதல்முறையாக மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் இந்த காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு

from Oneindia - thatsTamil