ஹனோய்: வியட்னாமில் ஹவானா சிண்ட்ரோம் பரவுவதாக வெளியான செய்திகளை அடுத்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் வியட்னாம் பயணம் சில மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அமெரிக்கர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தற்போது ஆசிய நாடுகளான சிங்கப்பூர், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு
from Oneindia - thatsTamil

0 Comments