காபூல்: ஆப்கானிஸ்தானில் நிலைமை வேகமாக மோசமாகி வருவதால் தலைநகர் காபூலில் இந்திய தூதரக ஊழியர்கள் வெளியேற உத்தரவிடப்படுவர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த 24 மணி நேரத்தில் இதுகுறித்து முறையாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஏற்கெனவே தூதரக அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் வெளியேறி வருகிறார்கள். காபூலில் இருந்து இந்திய தூதரக ஊழியர்கள் வெளியேறுவதற்காக உரிய

from Oneindia - thatsTamil