ஹரித்வார்: ஒலிம்பிக் அரை இறுதியில் தோல்வி அடைந்ததால் மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை வந்தனா கட்டாரியா வீடு முன்பாக ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி கோஷம் எழுப்பிய ஆதிக்க ஜாதி கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ராணி ராம்பால் தலைமையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்றது. முதல்
from Oneindia - thatsTamil

0 Comments