ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து இந்திய அரசு வியாழக்கிழமை அனைத்து தரப்பினருடனும் விவாதித்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்துக் குடிமக்களையும் பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தனது குடிமக்களை வெளியேற்றுவதே இந்தியாவின் முதல் முன்னுரிமை என்று 31 எதிர்க்கட்சிகளுடனான சந்திப்பில் அரசும்
from Oneindia - thatsTamil

0 Comments