போபால்: 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி, இஸ்லாமிய இளைஞனை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதையடுத்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்துக்கள் அதிகம் உள்ள பகுதியான கோவந்த் நகரில் இஸ்லாமிய இளைஞரான தஸ்லீம் அலி என்பவர் வளையல் விற்றுக்கொண்டிருந்தார்... அவருக்கு

from Oneindia - thatsTamil