காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் எல்லோரையும் வெளியேற்றும் வரை அங்கிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் வாங்காது, கூடுதல் காலம் அங்கு அமெரிக்க படைகள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கும் தயார் என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட்டது தற்போது காபூலில் மட்டுமே அமெரிக்க படைகள் விமானம் நிலையம் அருகே

from Oneindia - thatsTamil