ஜம்மு: இந்தியாவின் திருநாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். மேலும் அனைத்து மாநில முதல்வர்களும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களிலும் நமது தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. 75

from Oneindia - thatsTamil