புவனேஸ்வர் : இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு பின்னால் ஒரு மாநிலமே பின்னால் உள்ளது என்றால் அது ஒடிசா தான்.ஒடிசாவின் பங்களிப்பு மற்றும் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஊக்கம் உண்மையில் சிறப்பானது. இந்திய ஹாக்கி அணிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி-ஆண்கள் அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை ஒலிம்பிக்கின் அரையிறுதிக்கு வந்தது. அதேபோல் ​​பெண்கள்

from Oneindia - thatsTamil