சிம்லா: தென்மேற்குப் பருவமழையால் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது. கின்னார் பகுதியிலுள்ள ரெகாங் பியோ-சிம்லா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர் 50க்கும் மேற்பட்டோர் மண் சரிவில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியானது. தென்மேற்கு பருவமழை நாட்டின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா கோவா, அசாம், அருணாசல பிரதேசம்,

from Oneindia - thatsTamil