ப்ளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் விமானத்தை தவற விட்ட பெண், சூப்பர் மார்க்கெட்டில் நேரத்தை செலவிட்ட போது லாட்டரி சீட்டு வாங்கினார். இதில் அவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 7 கோடியே 44 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. யார் யாருக்கோ எப்படியோ அதிர்ஷ்டம் அடித்ததாக கேள்வி பட்டிருப்போம். சிலருக்கு
from Oneindia - thatsTamil

0 Comments