ஒலிம்பிக் ஹாக்கி களத்துக்குள் பரம்பரமாகச் சுழன்று அதிகமான நேரம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்திய வீராங்கனைகளுக்கு கெடுவாய்ப்பாக வெற்றி கைநழுவிப் போயிருக்கிறது. இந்திய மகளிர் ஹாக்கி அணி - பிரிட்டன் அணி இடையிலான கடைசி நேரப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆட்ட நேர இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது.

from Oneindia - thatsTamil