புவனேஸ்வர்: "எங்கள் குறிக்கோள் என்பது அனைவருக்கும் இணைய சேவை கிடைக்கச் செய்வது' ஆகும். அடிமட்ட அளவில் அதிவேக இணைய இணைப்பை வழங்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என்கிறார் மனோஜ் குமார் மிஸ்ரா. ஒடிசா மாநில, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் இவராகும். இதோ அவரது வார்த்தைகளில் இருந்து: எலக்ட்ரானிக்ஸ் & ஐடி

from Oneindia - thatsTamil