தமிழ்நாடு பா.ஜ.க. பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட யூடியூபரான மதன் ரவிச்சந்திரன், அவருக்கு உதவியாக இருந்த வெண்பா ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக பாஜக மேலிடம் அறிவித்திருக்கிறது. 'Madhan Diary' என்ற பெயரில் யு டியூப் சேனல் ஒன்றை நடத்திவந்த மதன் ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமையன்று காலையில், பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் கே.டி.
from Oneindia - thatsTamil

0 Comments