பா.ஜ.கவின் பொறுப்பிலும் நிர்வாகத்திலும் உள்ள பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்படும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த மாநிலச் செயலர் மலர்க்கொடி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.  பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் காணொளியொன்று சமூக வலைதளங்களில்

from Oneindia - thatsTamil