காபுல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வருகிறது. அங்கு தாலிபான்கள் படைகள் தற்போது ஜலாலாபாத் என்ற முக்கியமான நகரத்தையும் கைப்பற்றி உள்ளது. 20 வருடத்திற்கு பின்.. அமெரிக்காவின் மிக நீண்ட போருக்கு பின்.. எந்த மாற்றமும் இன்றி.. எங்கே தொடங்கியதோ அங்கேயே மீண்டும் ஆப்கானிஸ்தான் வந்து நிற்கிறது. ஆம் 20 வருடங்களுக்கு முன் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானுக்குள்
from Oneindia - thatsTamil

0 Comments